Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இன்னிக்கு அறிமுகமான Redmi Note 12 எக்கச்சக்கமான வசதிகள் உள்ளதா..! | Review

Manoj Krishnamoorthi Updated:
இன்னிக்கு அறிமுகமான Redmi Note 12 எக்கச்சக்கமான வசதிகள் உள்ளதா..! | ReviewRepresentative Image.

Redmi யுஸ்ர்கள் பல நாட்களாக எதிர்பார்த்த Redmi Note 12 இன்று அறிமுகமாகிறது. ஜனவரி 5 2023 வியாழன்கிழமை மதியம்  12 மணிக்கு லான்ச் செய்யப்பட்டது.  கம்மியான விலையில் ஏராளமான வசதி இருக்கும் Redmi Note 12 போனின் எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பிரபலமான போன் ஆகும். 12 சீரியஸில் முதன்மை போனான இதன் விலை எவ்வளவு, பர்ஃபாமன்ஸ் போன்ற அதிகாரப்பூர்வ தகவலை கீழே காண்போம். 

இன்னிக்கு அறிமுகமான Redmi Note 12 எக்கச்சக்கமான வசதிகள் உள்ளதா..! | ReviewRepresentative Image

Redmi Note 12

Redmi Note 12 மொபைலே இந்தியாவில் முதன்முதலில் JIO 5G சேவைக்கு செயல்படுத்தும் போன் ஆகும். Xiaomi அதிகாரப்பூர்வ லான்ச்சில் Jio 5G சேவையுடன் செயல்படுத்தி காட்டினர். 48 mp டிரிப்பிள் கேமரா குவாலிட்டியில் 120 Hz டிஸ்பிளே போன்ற கவர்ச்சியான ஆப்சன்களை கொண்டுள்ளது. 

இந்திய செல்போன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய Redmi Note 12 விலை 25000- 30000 ரூபாய் வரை இருக்கும். 6.67 AMOLED டிஸ்பிளே ஏற்ற Li-Po 5000 mAh பேட்டரி அதிக நேரம் பயன்படுத்தினாலும் சார்ஜ் இருக்கும் திறன் கொண்டது. ஆனால் மற்ற போன்களை போலவே non removable பேட்டரி மற்றும் 33 V wired charger தான் கொடுக்கப்பட்டுள்ளது.  

நல்ல கேமிங் போனாக பார்க்கக்கூடிய 4GB RAM, 6 GB RAM, 8 GB RAM என மூன்று வேரியண்டில்  கிடைக்கிறது. லேட்டஸ் வசதிகளான Fingerprint யை சைடிலும், accelerometer போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளது. நிறங்களை பொருத்தவரை அதிகமான வேரியண்ட் இல்லை கருப்பு, நீலம், வெள்ளை என 3 கலர்கள் மட்டும் தான் உள்ளது. 

போனின் HDR ஸ்கிரின் நமக்கு கிளியான பிச்சர் குவாலிட்டி அளிக்கிறது. இதன் டால்பி விஷன் ஆதரவு மற்றும் Widevine L1 போன்ற வசதிகள் வரவேற்கப்படுபவை ஆகும். MediaTek Dimensity 1080 பார்ஸ்ஸர் நமக்கு இந்த போன் நல்ல லேட்டஸ் டெக்னாலஜி கொண்ட அசத்தலான போனாக மாற்றுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்