ஸ்மார்ட்போன் 4ஜி இருந்த மொபைல் நிறுவனங்கள் அனைத்தும் 5ஜி மாறிவிட்டன. 5ஜி மொபைலனின் தேவையே இந்த மாற்றத்தை நிகழ்த்தியது. செல்போன் உற்பத்திமற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் 5ஜி மொபைல் விற்பனையில் அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது.
மற்ற மொபைல் நிறுவனங்கள் பல புதிய மாடல்களை 5கி மார்க்கெட்டில் இறக்கி கொண்டு இருக்கிறது. சாம்சங் புது மொபைலை உருவாக்காமல் வேறொரு புதிய யுத்தி கடப்பிடித்து உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 13 5ஜி மாடலின் (Samsung M13 5g Price Reduction) விலையை 11,999 ரூபாய் என பட்ஜெட் விலைக்கு குறைத்துள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த 5ஜி மொபைல் அதிரடியான கம்மி விலையில் கிடைப்பது வாடிக்கையாளரின் கவர்ந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…