Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

Galaxy-க்கு நடுவில் இருக்கும் அந்த மர்மம் என்ன...வெளியான உண்மை...அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

Priyanka Hochumin October 13, 2022 & 21:00 [IST]
Galaxy-க்கு நடுவில் இருக்கும் அந்த மர்மம் என்ன...வெளியான உண்மை...அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!Representative Image.

நமக்கு அறிவியல் அதாவது சயின்ஸ் மேல நம்மை அறியாமலே ஒரு ஆர்வம் வரும். இந்த உலகம் எப்படி உருவாச்சு, ஏன் சோலார் சிஸ்டத்தில் 8 கிரகங்கள் மட்டும் இருக்கு, அது எப்படி இருக்கும் என்று இப்படி பல கேள்விகள் சொல்லி கொண்டே போகலாம். அதே போல Galaxy-ய பத்தியும் உங்களுக்கு சில விஷயங்கள் தெரிஞ்சிருக்கும். அதில் இன்னும் ஆச்சர்யமான தகவல் என்னெல்லாம் இருக்குன்னு பார்ப்போமா?

Galaxy-க்கு நடுவில் இருக்கும் அந்த மர்மம் என்ன...வெளியான உண்மை...அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!Representative Image

Galaxy என்றால் என்ன?

Galaxy அதாவது விண்மீன் என்பது, " வாயு, தூசி மற்றும் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் சூரிய மண்டலங்களின் மிகப்பெரிய தொகுப்பாகும். இவை அனைத்தும் ஈர்ப்பு விசையால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன" ஆகும். நமக்கு Galaxy என்ற பெயர் கேட்டாலே நமக்கு நினைவுக்கு வருவது Milky Way தான். சரி அப்ப விண்மீனின் மையப்பகுத்தியில் என்ன இருக்கும், எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

Galaxy-க்கு நடுவில் இருக்கும் அந்த மர்மம் என்ன...வெளியான உண்மை...அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!Representative Image

ஓ அப்படியா....

Milky Wayல மட்டும் இல்ல இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து விண்மீனிலும் அதனின் மையப்பகுதியில் இருப்பது Super Massive black Hole. இதனால் விண்மீனின் மையத்தில் குமில் போன்ற அமைத்து இருப்பதாக 2018 ஆம் ஆண்டு பெர்மி ஸ்பேஸ் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. அந்த குமில் போன்ற பகுதி எப்படி உருவானது? Super Massive black Hole அதனை சுற்றி இருக்கும் பொருட்கள் அதாவது விண்ணில் இருக்கும் பொருட்களை வெடிக்க வைத்து குமில் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

Galaxy-க்கு நடுவில் இருக்கும் அந்த மர்மம் என்ன...வெளியான உண்மை...அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!Representative Image

அம்மாடி அவ்ளோ தூரமா?

Super Massive black Hole ஆல் உருவாக்கப்பட்ட இந்த பகுதியானது, Galaxy-யில் இருந்து கிட்டத்தட்ட 75,000 ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எப்படின்னா? 25,000 ஒளி ஆண்டுகள் தூரம் விண்மீனின் மேல் பகுதியிலும், 25,000 ஒளி ஆண்டு தூரம் விண்மீனின் கீழ் பகுதியிலும் இருப்பதாக கண்டுபிடித்தனர். அப்படி என்றால் மேல ஒன்னு, கீழ ஒன்னு மொத்தம் ரெண்டு குமில்கள் இருப்பதாக கூறுகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்