Twitter பயனாளர்களுக்கு இந்த ஆண்டு பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. எலன் மஸ்க் Twitter நிறுவனத்தை வாங்கிய பிறகு கட்டணம், ப்ளு மற்றும் கோல்டன் டிக் அப்டேட் போன்ற மாற்றங்கள் வந்து கொண்டுதான் இருந்தது. இந்நிலையில் US வில் இன்று (29.12.2022) வியாழன் Twitter அக்கவுண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏராளமான பயனாளர்களுக்கு சிரமத்தை உண்டாக்கியது. இந்த பிரச்சனை பற்றி மேலும் அறிய பின்தொடரவும்.
இன்று காலை 7.40 மணியளவில் அமெரிக்காவில் 10,000 பயனாளர்களுக்கு திடீரென Twitter அக்வுண்ட் செயல்படவில்லை. ஆனால், உலகம் முழுவதும் Britan, Canada, France போன்ற நாடுகளில் இந்த ட்விட்டர் தொழில்நுட்ப கோளாறு காலை 6 மணி முதல் சந்திப்பதாக தெரிய வந்தது.
எலக் மஸ்க் கைவசம் ட்விட்டர் வந்த பிறகு இது மூன்றாவது முறையாக ட்விட்டர் சிக்கலுக்கு உள்ளாகுவது. ட்விட்டரில் ஏற்பட்ட error பயனாளர்களை log out செய்யும் தூண்டி உள்ளது.
இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கு சவாலான தருணமாக இருக்கிறது. பல பயனாளர் கேள்வி எழுப்பி வருகின்றனர், அதேவேளையில் இன்று எலன் மஸ்க் "புதிய ட்விட்டர் கொள்கை அறிவியலைப் பின்பற்றுவதாகும், இதில் அறிவியலை நியாயமான கேள்விகள் அவசியம்" என்று ட்வீட் செய்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…