Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
0.00sensex(0.00%)
நிஃப்டி22,147.90
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

தெரியுமா...அடுத்து WhatsAppல வரும் அப்டேட்...பயனர்களுக்கு இப்ப தான் நிம்மதி!

Priyanka Hochumin October 17, 2022 & 17:22 [IST]
தெரியுமா...அடுத்து WhatsAppல வரும் அப்டேட்...பயனர்களுக்கு இப்ப தான் நிம்மதி!Representative Image.

வாட்ஸ்அப் எப்போதும் நமக்கு நல்லது தான் பண்ணுவாங்க, அதாவது நமக்கு தேவையானதை தான் செய்வாங்க. அது அவங்க வெளியிடும் ஒவ்வொரு அப்டேட்டிலும் நமக்கு நல்லாவே தெரியும். அப்படி தான் அடுத்து வரப்போகும் அப்டேட்டும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை பற்றிய தகவலை WABetaInfo தெரிவித்தது.

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப் (WhatsApp) இல் புதிதாக எடிட் பட்டன் தற்போது சோதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது வாட்ஸ் அப்பின் பீட்டா வெர்சனில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இது சேட் அனுப்பிய பிறகு ஏதேனும் திருத்தங்களை செய்ய நமக்கு வழிவகுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது எப்போது பயன்பாட்டிற்கு வரும்? தற்போது சோதனையில் இருப்பதால், நிறுவனத்திற்கு விரும்பும் வகையில் செயல்பட்டால் இந்த அம்சம் அதிகாரபூர்வமாக அனைவரும் வழங்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

தீபாவளி ஃகிப்ட்...வீட்ல பெரியவங்க இருக்காங்களா...அப்ப இந்த கேட்ஜெட்ஸ் யூஸ்ஃபுல்லா இருக்கும்!

எப்படி வேலை செய்யும் இந்த புதிய அம்சம் (News Whatsapp Edit Message Feature). இப்பொது நாம் ஒருவருக்கும் மெசேஜ் அனுப்பிவிட்டோம், அதில் ஏதாவது மாற்றம் செய்யும் போது அந்த மெசேஜ் பாக்ஸ் பக்கத்தில் (Edited) என்ற லேபிள் (WhatsApp Edit Label) காண்பிக்கும் என்று WABetaInfo வெளியிட ஷ்கிரீன் ஷாட்டில் தெரிகிறது. நாம் அனுப்பிய மெசேஜில் மாற்றங்கள் செய்ய 15 நிமிடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் மாற்றினால் மட்டுமே மெசேஜில் மாற்றம் செய்யலாம். இன்னும் கூடுதலாக என்னென்ன அம்சங்கள் அதில் இருக்கும் என்று வெளியாகவில்லை.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்