செல்போன் பிராண்டில் பெரும்பாலான யூஸரின் விருப்பமான பிராண்டான ஆப்பிள் உருவாக்கியுள்ள அப்டேட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐபோனில் செயல்பட்டு வரும் சில அத்தியாவசிய சேவைகள் முடக்கப்பட்டது ஐப்போன் யூஸருக்கு பெரும் ஷாக்காக உள்ளது.
ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5c போன்ற மொபைலில் வாட்ஸப் வேலை செய்யவில்லை. மற்ற எல்லாம் ஆப்புகளும் ஒர்க் ஆகும் நிலையில் வாட்ஸப் மற்றும் இயங்கவில்லை. இந்த நிலை ஐபோன் மட்டுமில்லாமல் பல ஆண்ட்ராய்டு போன்களிலும் வாட்ஸப் இயங்கவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…