Xiaomi பிராண்டு சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமான பிராண்டு ஆகும். குறைந்த விலையில் கிடைக்கும் Xiaomi பொருட்கள் இதன் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலும் அனைத்து எலக்ட்ரானிக் கம்பெனிகளும் ஸ்மார்ட்வாட்சின் உற்பத்தியில் உள்ளது. 2023 இல் Xiaomi வெளியிட உள்ள அடுத்த ஸ்மார்ட் வாட்ச்சான Xiaomi Redmi Watch 3 பற்றி விரிவாக காண்போம்.
ஸ்மார்ட்டான் லேட்டஸ் வசதிகள் கொண்ட Xiaomi Redmi Watch 3 வாட்ச் 1.75 இன்ச் AMOLED டிஸ்பிளே கொண்டது. இதன் 289 mAh பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 12 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி பேக்அப் கொண்டுள்ளது.
இதன் அட்டகாசமான ரிட்டாங்குலர் ஃபிளட் டயல் டடிசைன் மற்றும் 12th Gen intel core i5 பாரஸ்ஸராகவே இந்ட ஸ்மார்ட் வொர்த்தானது ஆகும். தெளிவான பிரைட்னஸ் கொண்ட Redmi Watch 3 ஸ்டைலான சிலிக்கான் ஸ்டேரப் கொண்டு உருவாகியுள்ளது. ஆண்ட்ராய்டு v6.0, iOS மூலம் இயங்கும் Redmi Watch 3 340 ppi பிக்ஸல் டென்சிட்டி கொண்டது ஆகும். இதனால் பிச்சர் குவாலிட்டி தரமாக இருக்கும்.
ப்ளுடூத் v5.1, accelerometer, அலாரம், டைமர், இன்கமிங் கால், SMS வசதி எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சில் இருக்கும் 'Find My Phone, Music Control' போன்ற ஆப்சன்கள் ரிமோர்ட் சேவையில் செயல்படும் திறன் கொண்டது. அத்தியாவசிய அலாரம், ஸ்டாப் வாட்ச் கொண்ட Xiaomi Redmi Watch 3 IP சான்று பெற்ற வாட்டர் ரெஸிஸ்டன்ஸ் ஆகும். எனவே கையில் இருக்கும் தண்ணீர்பட்டு விடுமோ என்ற கவலை தேவையில்லை.
மற்ற ஸ்மார்ட் வாட்சில் உள்ளதை போல இன்கமிங்/ அட்கோயிங் கால் வசதி உள்ளது. அத்துடன் calories intake/ burned, ஸ்டெப்ஸ், டிஸ்டன்ஸ், சீலிப் குவாலிட்டி, ஹார்ட் ரேட் போன்ற ஹெல்த் ஆப்டேட் ஆப்சன்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தனை வசதிகள் கொண்ட Xiaomi Redmi Watch 3 யின் விலை 5930 ரூபாய் ஆகும். இந்த விலையில் கிடைக்கும் என நம்பப்படும் Redmi Watch 3 பிப்ரவரி 5 2023 முதல் விற்பனைக்கு வரலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…