Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

Top Ten Richest Country In The World 2022: என்னது சீனா முதலிடத்துல இருக்கா? அப்போ அமெரிக்கா?

Gowthami Subramani February 23, 2022 & 19:00 [IST]
Top Ten Richest Country In The World 2022: என்னது சீனா முதலிடத்துல இருக்கா? அப்போ அமெரிக்கா?Representative Image.

கொரோனாவின் பிறப்பிடமான சீனா, தற்போது உலகின் முதல் பணக்கார நாடாக உள்ளது (10 richest country in the world). அமெரிக்காவை மிஞ்சிய நாடாக சீனா விளங்குகிறது. கொரோனா தாக்கத்தால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக பணக்கார நாடுகளின் தரவரிசைப் பட்டியலைப் (Top 10 Richest Country In The World 2022) பார்ப்போமா?

10. ஸ்வீடன் (Sweden)

A picture containing sky, water, boat, harbor

Description automatically generated

ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடாக விளங்கும் ஸ்வீடன் நாடு, 2022 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் உள்ளது.

9. மெக்ஸிகோ (Mexico)

A picture containing grass, outdoor, sky, building

Description automatically generated

வட அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் உள்ள ஒரு நாடு மெக்ஸிகோ ஆகும். இந்த நாடு அதிகாரப்பூர்வ யுனிடெட் மெக்ஸ்கன் மாநிலமாக மாறியுள்ளது. இந்த நாட்டின் துடிப்பான மற்றும் வண்ணமயமான கலாச்சாரம் உலகம் முழுவதும் பரந்து காணப்படுகிறது.

8. ஜப்பான் (Japan)

A city with a mountain in the background

Description automatically generated with medium confidence

பாரம்பரிய கலைகளால் உலகம் முழுவதும் அறியப்படும் நாடாக ஜப்பான் உள்ளது. இதில், பல்வேறு விதமான நிகழ்வுகள் அடங்கும். அவை தேநீர் விழாக்கள், மலர் ஏற்பாடு போன்றவை. இந்த நாட்டில், சிற்பங்கள், தனித்துவமான தோட்டங்கள், மற்றும் கவிதைகள் போன்றவை பாரம்பரியமாகக் காணப்படும். இந்த நாடு உலகின் பணக்கார நாட்டின் பட்டியலில் 8 ஆவது நாடாக இடம்பெற்றுள்ளது.

7. ஆஸ்திரேலியா (Australia)

A picture containing harbor

Description automatically generated

ஆஸ்திரேலியா நாடு, உலகின் பணக்கார நாடுகளில் 7 ஆவது நாடாகக் கருதப்படுகிறது. அந்தப்பகுதியில் உள்ள பாலைவனங்கள், கடற்கரைகள், புதர்கள் போன்றவை உலக அளவில் பிரபலமான ஒன்றாகும். மேலும், இந்த நாடு உலகின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.

6. கனடா (Canada)

A lake with mountains in the background

Description automatically generated with low confidence

உலகில் உள்ள மொத்த பரப்பளவில், இரண்டாவது மிகப்பெரிய நாடாக கனடா உள்ளது. இது வட அமெரிக்கா கண்டத்தின் ஐந்தில் இரண்டு பங்கு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

5. UK

A picture containing text, boat, water, outdoor

Description automatically generated

யுனிடெட் கிங்டம் ஒரு நாடு அல்ல. அது ஒரு மாநிலமாகும். இது, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தைக் கொண்டு உருவானது. மேலும், இந்த ஒவ்வொரு நாடும் 51 நகரங்களைக் கொண்டுள்ளது. இது உலகின் ஐந்தாவது பணக்கார நாடு ஆகும்.

4. பிரான்ஸ் (France)

A picture containing sky, outdoor, track, tower

Description automatically generated

உலகில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக பிரான்ஸ் நாடு உள்ளது. இந்த நாட்டில், பல்வேறு சிறந்த இடங்கள் உள்ளன. பிரபல இடங்களில் ஒன்றான ஈபிள் டவர் பிரான்சில் உள்ளது. அது மட்டுமல்லாமல், இங்கு சிறந்த ஒயின் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

3. ஜெர்மனி (Germany)

A picture containing outdoor, river, city, ride

Description automatically generated

கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தேசமாக விளங்கும் நாடு ஜெர்மனி. இந்த நாட்டில் உள்ள கண்டுபிடிப்புகள், ஏராளமான கலாச்சாரம், வரலாறு மற்றும் நகைச்சுவை பரிமாற்றங்களைப் பறைசாற்றியுள்ளது.

2. US

A busy city street

Description automatically generated with low confidence

ராக்கெட் ஏவுதல் போன்ற விண்வெளி பயணங்களிலும், விமானப் போக்குவரத்திலும், US மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது விண்வெளி தொடர்பான சாதனைகளில் பல்வேறு முக்கிய சிறப்பம்சங்களை செய்து காட்டியுள்ளது. இது உலகின் பணக்கார நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

1. சீனா (China)

A city skyline with a body of water in the foreground

Description automatically generated with low confidence

உலகின் மிக அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் ஒன்றாக சீனா இருந்தது. தற்போது, உலகின் பணக்கார பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த சாதனையையும் கொண்டுள்ளது. குற்றவியல் ரீதிகளின் அடிப்படையில், சீனா உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இப்படி அனைத்திலும் உயர்ந்து சீனா முதலிடத்தில் வகிக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்