Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,924.63
99.03sensex(0.14%)
நிஃப்டி21,002.90
33.50sensex(0.16%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் 10 டைனோசர் முட்டைகள்...!

Bala June 14, 2022 & 11:50 [IST]
இந்தியாவில் 10 டைனோசர் முட்டைகள்...!Representative Image.

மத்திய பிரதேச மாநிலத்தில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. 

வட மாநிலங்களில் உயிரின படிமங்கள் தொடர்பாக டெல்லி பல்கலை ஆராய்சி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது மத்திய பிரதேச மாநிலம், பட்லியா என்ற கிராமத்தில் வித்தியாசமான முட்டைகளை ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றை பார்க்கும் போது பறவைகளின் முட்டைகள் போன்ற தென்பட்டதாக முதலில் கூறிய ஆராய்சியஆளர்கள் பின்னர் ஆய்வு செய்ததில் அவை டைனோசர் முட்டைகளாக இருக்காலம் என தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 10 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,  புதைபடிவ வரலாற்றில் இதுவே முதல் வகை கண்டுபிடிப்பாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டைனோசர்கள் ஆமைகள் மற்றும் பல்லிகள், அல்லது முதலைகள் மற்றும் பறவைகள் போன்றவற்றைப் போன்ற இனப்பெருக்க உயிரியலைக் கொண்டிருந்தனவா என ஆய்வு செய்ய இவை பெரும் உதவியாக இருக்கும் என கூறியுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்