Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

இந்திய விமானப்படையில் வெள்ளை அன்னப்பறவை....!

Bala August 08, 2022 & 16:09 [IST]
இந்திய விமானப்படையில் வெள்ளை அன்னப்பறவை....!Representative Image.

இந்திய விமானப்படைக்கு அதிநவீன குண்டு வீசும் ஜெட் விமானங்களை வாங்க பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெள்ளை அன்னப்பறவை என்ற அழைக்கப்படும் ரஷ்யாவின் அதிநவீன TU 160 black jack என்ற விமானங்கல், நவீன குண்டுகளை சுமந்து இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடியது. இந்த நிலையில், இந்த ரக விமானங்களை கொள்முதல் செய்ய பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக  டெல்லியில் சாணக்யா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படையின் மார்ஷல் அரூப் ராஹா தெரிவித்துள்ளார். 

மேலும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் சூப்பர் ஸானிக் சாதனங்களும் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஏர்மார்ஷல் கூறியுள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்