Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..

Nandhinipriya Ganeshan October 11, 2022 & 10:08 [IST]
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..Representative Image.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் வருகின்ற 14 ஆம் தேதி தங்களுடைய அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என்றும் தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களீல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்