Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

கோர விபத்து.. பைக் மீது ஏறிய லாரி.. 3 பேர் பலியான பரிதாபம்!!

Sekar September 12, 2022 & 15:33 [IST]
கோர விபத்து.. பைக் மீது ஏறிய லாரி.. 3 பேர் பலியான பரிதாபம்!!Representative Image.

தெலுங்கானாவில் பைக் விபத்துக்குளாகி, பைக் மீது லாரி ஏறியதில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேட்சலில்‌ சாலையில்‌ சென்று கொண்டிருந்தவர்‌ மீது அதிவேகமாக சென்ற பைக்‌ மோதி விபத்திற்குள்ளானது. இதையடுத்து பைக் சாலையில்‌ சரிந்த நிலையில், இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு, வேகமாக வந்து கொண்டிருந்த லாரி பைக் மீது ஏறியது.

இந்த விபத்தில் பைக்கில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், பைக் மோதி கீழே விழுந்தரும் உயிரிழந்துள்ளார்.

இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள்‌ வெளியாகி வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்