மேகாலயாவில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் துரா நகரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 6.32 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சில வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…