Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,456.90
368.57sensex(0.50%)
நிஃப்டி22,282.80
135.80sensex(0.61%)
USD
81.57
Exclusive

அமர்நாத் மேக வெடிப்பு..16 பேர் பலி...மீட்பு பணியில் களமிறங்கிய விமானப்படை...!

Bala July 09, 2022 & 11:21 [IST]
அமர்நாத் மேக வெடிப்பு..16 பேர் பலி...மீட்பு பணியில் களமிறங்கிய விமானப்படை...!Representative Image.


அமர்நாத் மேக வெடிப்பு காரணமாக ஏற்ப்பட்ட பெருமழையில் சிக்கி  15 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் சிக்கியுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புனித தலமான அமர்நாத் குகை கோயிலுக்கு ஆண்டு தோறும் யாத்திரை செல்வது வழக்கம் , அந்த வகையில் 2  கொரோனா உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக 2 வருடங்களாக அம்ர்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது, இந்நிலையில் இந்த ஆண்டு பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரைக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அம்ர்நாத் அருகே ஏற்ப்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெருமழை பெய்தது. இந்த மழையில் சிக்கி யாத்ரீகர்கள் 16 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து மீட்பு பணியில் ராணுவம் தொடர்ந்துய் ஈடுபட்டு வருவதாவும், 
 மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் விமானம் தயார் நிலையில் இருந்ததாகவும், ஸ்ரீநகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோசமான வானிலை காரணமாகஹெலிகாப்டர்கல் செல்வதில் சிக்கல் ஏற்ப்பட்டதாக ன இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். பாத யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்