ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சில மீனவர்களுடன் கடலுக்கு சென்றுள்ளன. அப்போது, கடலில் ஏற்பட்ட மோசமான அலையால் விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. அப்போது, விசை படகில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களை சக மீனவர்கள் காப்பாற்றி ராமேஸ்வரம் அழைத்து வந்தனர். படகில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கிய நிலையில், 7 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…