Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

தலைமை செயலகம் முன்பு முதியவர் தீக்குளிப்பு..!

Bala June 01, 2022 & 13:12 [IST]
தலைமை செயலகம் முன்பு முதியவர் தீக்குளிப்பு..!Representative Image.

சென்னை, தலைமைச் செயலகம் முன்பாக பொன்னுச்சாமி என்பவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பொன்னுசாமி என்பவர், சுப்பிரமணி என்பவரிடம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடனை வாங்கியவர் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் மனமுடைந்த பொன்னுசாமி சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில், தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்றிய மக்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்