டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்யவுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால் ஆகியவற்றின் தூர்வாரும் பணிகளை இன்று (மே 30) முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி செல்கிறார். திருச்சி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்புகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…