கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
SBI- வங்கியில் வேலை….! தேர்வு இல்லை… நேர்காணல் மட்டுமே… உடனே அப்ளை பண்ணுங்க.
ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100ஆக பதிவாகி வருகிறது என்றும், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்புடனும், அரசின் வழிகாட்டு நெறிமுரைகளையும் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…