கருணாநிதி உருவச்சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்த ஜோடிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த மணிகண்டன் - பிரியா காதல் ஜோடியினர், சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவச்சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…