Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகரின் மகன் கலெக்டராக நியமனம்… வியப்பில் ரசிகர்கள்…!

Gowthami Subramani October 11, 2022 & 12:05 [IST]
பிரபல நடிகரின் மகன் கலெக்டராக நியமனம்… வியப்பில் ரசிகர்கள்…!Representative Image.

தமிழ் சினிமா பிரபல காமெடி நடிகரின் மகன் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு திரைப்பிரபலங்கள் உட்பட ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Representative Image. Most Read: தமிழ்நாட்டில் பள்ளி துவங்கிய நம்ம தல தோனி...! எங்கே தெரியுமா..?


தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த். இவர் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை புரிந்துள்ளார்.

அதன் படி, சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைந்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெய்ந்துக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்