Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

பிரபல பாலிவுட் நடிகர் மரணம்…! திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்..

Gowthami Subramani October 19, 2022 & 10:25 [IST]
பிரபல பாலிவுட் நடிகர் மரணம்…! திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்..Representative Image.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்ந்தவர் ஜிதேந்திர சாஸ்திரி. இவர் இந்தியில் வெளியான இந்தியாஸ் மோஸ்ட் வான்டட், பிளாக் பிரைடே, ராஜ்மா சாவ்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த மிர்சாபூர் என்ற தொடரானது ஓடிடி-யில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதாக அமைந்தது. இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பிற்கு ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். சமீப காலமாக, இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், 65 வயதான இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பாலிவுட் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்லது. மேலும், இவரது மறைவிற்கு பல முன்னணி நடிகர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் போன்றோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்