Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகர் திடீர் மரணம்:- அதிர்ச்சியில் திரையுலகம்..!

Bala June 13, 2022 & 15:13 [IST]
பிரபல நடிகர் திடீர் மரணம்:- அதிர்ச்சியில் திரையுலகம்..!Representative Image.

பிரபல மலையாள நடிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியில் வசித்த வந்துள்ளார் பிரபல மலையாள நடிகர் டேனியல் பிலிப்.இவர் 1980ம் ஆண்டு வெளியான பிரளயம் திரைப்படம் மூலம் பிரபலமானவர். காளிதாசன் கலகேந்திரா மற்றும் கேபிஏசி நாடகங்களில் முன்னணி நடிகராக இருந்தார்.

இந்நிலையில் இவர் முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் திருவணந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்