Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மகளுக்காக ஆட்டோ ஓட்டிக் கொண்டே படிக்கும் தந்தை... வீடியோ வைரல்

Gowthami Subramani October 12, 2022 & 19:15 [IST]
மகளுக்காக ஆட்டோ ஓட்டிக் கொண்டே படிக்கும் தந்தை... வீடியோ வைரல்Representative Image.

தனது மகளுக்காக, யூடியூப் மூலம் ஆட்டோ ஓட்டிக் கொண்டே படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Uber நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுநாராகப் பணிபுரிபவர் ராக்கேஷ் என்பவர். இவரது மகள் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டு வருகிறார். இதனால், யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் தனது மகளுக்கு உதவுவதற்காக, யூடியூபில் வீடியோ பார்த்து படித்துக் கொண்டு வருகிறார். இதன் காரணமாக, ஆட்டோ ஓட்டிக் கொண்டே சிக்னல் போட்ட சமயத்தில் அவர் வீடியோவைப் பார்த்துப் படித்து கொண்டு வந்துள்ளார். இதனை, ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து விசாரித்ததில் ராக்கேஷ் கூறியதாவது,"ஏன் மகள் நூலகத்தில் செலவிடும் நேரத்தில் நான் படித்துக் கொள்வேன். இருவரும் சந்திக்கும் போது கலந்துரையாடுவோம்" எனக் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்