Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

அருவியில் வெள்ளப்பெருக்கு :- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

Bala August 04, 2022 & 13:23 [IST]
 அருவியில் வெள்ளப்பெருக்கு :- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..! Representative Image.

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் நெல்லை, தென்காசி, உள்ளிட்ட மலியோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து  நெல்லை  மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் காக்காச்சி நாலுமுக்கு, மாஞ்சோலை போன்ற பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால்,  மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக  சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்