Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சோகம்:- விஷவாயு தாக்கி 4 பேர் பலி...!

Bala August 03, 2022 & 18:53 [IST]
சோகம்:- விஷவாயு தாக்கி 4 பேர் பலி...!Representative Image.

ஹரியானா மாநிலம் பஹதுர்கரில் ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

ஹரியானாவின் பஹதுர்கரில் விஷவாய் கசிவு  காரணமாக  4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும்,  2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதுகுறித்து வெளியான தகவலில்;  தொழிலாளர்கள் 5 அடி ஆழமுள்ள கழிவி நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காகபாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் கீழே இறங்கியதாகவும், இதன் காரணமாக 4 தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுபவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் தொழிலாளர்களின் உடல்கள் தொட்டியில் இருந்து அகற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்