Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,158.24
535.15sensex(0.74%)
நிஃப்டி22,217.45
162.40sensex(0.74%)
USD
81.57
Exclusive

அடுத்தடுத்து விடுமுறை :- பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!

Bala August 10, 2022 & 14:13 [IST]
அடுத்தடுத்து விடுமுறை :- பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!Representative Image.

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் பக்தர்கள் திட்டத்தை அதற்கேற்றவாறு திட்டமிட்டுக்கொள்ள தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. 

தொடர் விடுமுறை காரணமாகவும், புராட்டாசி மாதத்தை கருத்தில் கொண்டும் திருப்பதி வரும் பக்தர்கள் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  எனவே மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள்,ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோர் தங்கள் திருமலை பயண திட்டத்தை அதற்கு தகுந்தாற்போல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டு கொண்டுள்ளது.

அக்டோபர் மாதம் 17-ம் தேதி வரை பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். எனவே திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இந்த சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சரியாக தங்கள் பயணத்தை திட்டமிட்டு வரவேண்டும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்