Tue ,Dec 05, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

ரேஷன் கார்டுதாரர்களே...மிஸ் பண்ணாதீங்க..!

Bala June 09, 2022 & 18:43 [IST]
ரேஷன் கார்டுதாரர்களே...மிஸ் பண்ணாதீங்க..!Representative Image.

ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவலின் படி;  சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இவை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள் சென்று குறைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்