இந்தியா-வியட்நாம் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, வியட்நாமிய பிரதமர் ஜெனரல் ஃபான் வான் ஜியாங் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையேயான, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், சீனா தனது ஆதிக்கத்தை இந்தோ - பசிபிக் மண்டலத்தில் வலுப்படுத்திவரும் சூழலில், அங்கு பாதுகாப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் வியட்நாம் துறைமுகங்களில் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கும் வகையில், இந்தியா,வியட்நாம் இடையே போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…