5 முதல் 6 ஆண்டுகளில் இந்தியாவில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய-ரஷ்ய கூட்டு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் தலைவர் அதுல் ரானே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது, "பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன்கொண்டது. இங்கு, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் நாட்டின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கப்படும்" என தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…