விஸ்கி, வோட்கா மற்றும் ஜின் போன்ற மதுபானங்களின் விற்பனை கடந்த ஆண்டில் 18 சதவீதம் அளவு அதிகரித்துள்ளது IWSR நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2021ம் ஆண்டில் பீர் மற்றும் மதுபான வகைகளின் விற்பனை 18% அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020ம் ஆண்டு முழு முடக்கம் காரணமாக 20% பேர் மது போதையில் இருந்து விடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டு மீண்டும் உயர்ந்துள்ளது என இங்கிலாந்தை சேர்ந்த IWSR என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், மது விற்பனை வரும் ஆண்டுகளில் மேலும் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…