மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ரோஹித் சௌஹான் என்ற நபர், தனித்திறமை மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
வேகமாக சமைக்க கூடிய உணவான மேகியே சிலர் கெடுதலான உணவு என்றும், அதனை அடிக்கடி சாப்பிட வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். இந்தநிலையில், மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரோஹித் சௌஹான் என்ற இளைஞர், மேகியுடன் பான் மசாலைவை கலக்கி அதனை சாப்பிடும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ, 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.
இதனை சிலர் ஆச்சர்யமாக பார்த்து வந்தாலும், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புற்றுநோயை உண்டாக்கும் பான் மசாலைவை மேகியில் கலந்து சாப்பிட்டால் கடுமையான உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும் என எச்சரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…