காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தையும் அதிர்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சரண்யா (வயது 24) என்பவர் வந்தவாசியைச் சேர்ந்த மோகன் (வயது 31) என்பவரை, வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணமகன் வேறு சமூகத்தினர் என்பதால் கோபத்தில் இருந்த சரண்யாவின் அண்ணன், புதுமணத் தம்பதிகளை விருந்துக்கு வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனை நம்பி ஊருக்கு வந்த தம்பதிகளை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…