Sun ,Jul 14, 2024

சென்செக்ஸ் 80,519.34
622.00sensex(0.78%)
நிஃப்டி24,502.15
186.20sensex(0.77%)
USD
81.57
Exclusive

இனிமேல் இந்த தளம் இயங்காது:- மைக்ரோசாப்ட் அறிவிப்பு..!

Bala June 15, 2022 & 09:49 [IST]
இனிமேல் இந்த தளம் இயங்காது:- மைக்ரோசாப்ட் அறிவிப்பு..!Representative Image.


InternetExplorer இன்றுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மைக்ரோசாப்ட் தனது இணைய தேடுதல் தளமான இன்டர்நெட் எக்ஸ்புளோரரை, அறிமுகமாகி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதிகாரப்பூர்வமாக  நிறுத்தியுள்ளது. இன்று முதல், அந்த இணையதள தேடு பொறியில் செல்பவர்கள்,  Microsoft Edgeக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1995 இல் விண்டோஸ் 95க்கா அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது கூகுள் உள்ளிட்ட தளங்கள் வந்த நிலையில் அதற்கு பெரிய வரவேற்பு கிடைக்காததால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நிறுத்தியுள்ளது. இதனை டுவிட்டர் பயனர்கள் நகைச்சுவை RIP (InternetExplorer) என பதிவிட்டு வருகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்