விக்கி-நயன்தாரா திருமண விருந்தின் மெனு கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்களுக்கு அளித்த விருந்தில் புகழ்பெற்ற உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. பூரியுடன் பன்னீர் பட்டாணி கறி, சாதம், அவியல், மோர் குழம்பு, உருளைக்கிழங்கு மசாலா, 5 வகையான தோசை, கல்யாண சாம்பார், கேரளாவின் பலாப்பழ பிரியாணி, பலவகை பாயசம் என பல்வேறு உணவுகள் பட்டியலில் இடம்பெற்றன. குளிர்பானம், டீ, காபி வகைகளும் கொடுக்கப்பட்டன. தற்போது இந்த மெனு கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…