தென் கொரிய பிரபல தொடரான Squid Game சீசன் 2 விரைவில் வெளியிடப்படும் என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.
நெட் பிளிக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில்; பிரபலமான Squid Game சீசன் 2 விரைவில் வெளியாகும் என்றும் அதற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டதாக கூறி வீடியோ இணைப்பையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள அதன் இயக்குநர் , காதபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்க்விட் கேம் சீசன் 1 செப்டம்பர் 17, 2021 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது, மேலும் இது அமெரிக்காவில் மட்டும் வெளியான 28 நாட்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை பெற்றது. Netflix இன் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…