பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்றனர்.
ஜம்மு காஷ்மிரில் உள்ள அமர்நாத் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் அமர்நாத் யாத்திரை ஜூன் 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். உயிரிழந்த இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…