5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காரைக்கால் திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜூன் 8 ) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 8 சிறப்பு உள்ளூா் விடுமுறையாகவும், ஜூன் 9 ஆா்.எச். என்ற விடுமுறையாகவும், சிறப்பு உள்ளூா் விடுமுறைக்குப் பதிலாக ஜூன் 11 ஆம் தேதி ஈடுசெய்யும் வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…