நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 அஆண்டுகல் நிறைவடைந்துள்ளதையடுத்து ஏவிஎம் நிறுவனம் அதை கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ஏவிஎம் நிறுவனத்தின் பெரும் படைப்புகளுள் ஒன்று ஷங்கர் இயக்க ரஜினி நடித்த சிவாஜி. 15ஆண்டுகளுக்குப் பிறகும் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருது. ஒவ்வொன்றிலும் உச்சம் தொட்ட படம். வாஜி வாஜி கேட்கும்போதே சஹானா சாரல் தூவுகிறது. வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் சிவாஜி பட வசங்களை பதிவிட்டு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…