Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 72,743.11
-399.69sensex(-0.55%)
நிஃப்டி22,096.25
-116.45sensex(-0.52%)
USD
81.57
Exclusive

கொரோனா தொற்று:- டிஸ்சார்ஜ் ஆன சோனியாகாந்தி..!

Bala June 20, 2022 & 18:53 [IST]
கொரோனா தொற்று:- டிஸ்சார்ஜ் ஆன சோனியாகாந்தி..!Representative Image.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனியா காந்தி, அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்கிறார். 

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சோனியாகாந்தி,  ஜூன் 12 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, ஜூன் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ED அவருக்கு புதிய சம்மன் அனுப்பியது. இந்நிலையில் அவர் 23ம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்