தமிழ்நாட்டில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு போலீசார் 2வது நாளாக பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்து மும்பைக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து, தமிழ்நாட்டில் உள்ள கடல் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு போலீசார், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் நேற்று காலை 6 மணி முதல் இன்று மாலை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கடலோர கிராமங்களில் அதிநவீன படகுகளுடன் ஒத்திகை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…