Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,662.70
1,162.40sensex(1.60%)
நிஃப்டி22,332.50
349.70sensex(1.59%)
USD
81.57
Exclusive

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு - புயல் எச்சரிக்கை

Bala August 14, 2022 & 15:33 [IST]
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு - புயல் எச்சரிக்கைRepresentative Image.

வங்கக்கடலில் ஏற்ப்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை அடுத்து, சென்னை, நாகை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்