Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000..? அமைச்சர் அதிரடி..!

Bala June 15, 2022 & 15:07 [IST]
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000..? அமைச்சர் அதிரடி..!Representative Image.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் என  நிதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார். 

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. இருப்பினும் அந்த திட்டத்தை இன்னும் அமல்படுத்தாததால் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்