Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,831.45
5.85sensex(0.01%)
நிஃப்டி20,975.45
6.05sensex(0.03%)
USD
81.57
Exclusive

மக்களே எச்சரிக்கை.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா உயிரிழப்பு!!

Sekar June 16, 2022 & 10:27 [IST]
மக்களே எச்சரிக்கை.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா உயிரிழப்பு!!Representative Image.

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 3 மாதங்களாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், தற்போது இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக ஒரு உயிரிழப்பு கூட பதிவாகாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழகத்தின் சில பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இதனால் அரசு மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படியும், முக கவசம் அணியும்படியும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் எந்தவித இணை நோயும் இல்லாத நிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அப்பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்