தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டது. இதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த உத்தரவை மீறி தகுதி இல்லாதவர்களை நியமிப்பதாகப் புகார் எழுந்ததால் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை நிறுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…