Mon ,Feb 06, 2023

சென்செக்ஸ் 60,841.88
0.00sensex(0.00%)
நிஃப்டி17,866.90
12.85sensex(0.07%)
USD
81.57
Exclusive

'சிரிக்கும் சூரியன்' - நாசா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம்...

Nandhinipriya Ganeshan October 29, 2022 & 12:32 [IST]
'சிரிக்கும் சூரியன்' - நாசா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம்...Representative Image.

நாசாவின் சன் டுவிட்டர்  அக்கவுண்டில் சூரியன் சிரிப்பது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது. இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் காட்சி தருகிறது. 

எப்போதும் சிறிது சிமிட்டுகிறது, மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் சிரிப்பது போன்ற குழியை உருவாக்குகிறது. புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை வேகமான சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும் என நாசா விளக்கம் அளித்து உள்ளது. இதை அழகாக படம் பிடித்து நாசா வெளியிட்டுள்ளது, தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்