Fri ,Dec 08, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

டெட் தேர்வர்களே அலெர்ட்.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!!

Sekar October 10, 2022 & 11:31 [IST]
டெட் தேர்வர்களே அலெர்ட்.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு!!Representative Image.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி, டெட் தேர்வு முதல் தாளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பதாரர்கள் தங்களின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி டெட் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யலாம். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) அக்டோபர் 14 முதல் 19 அக்டோபர் 2022 வரை இரண்டு வெவ்வேறு அமர்வுகளில் நடைபெறும்.

தேர்வு ஆன்லைனில் நடக்கும் நிலையில், டிஆர்பி இணையதளத்தில் 12.08.2022 முதல் பயிற்சித் தேர்வு உள்ளது. தேர்வர்கள் ப்ராக்டிஸ் செய்ய அதை பயன்படுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள டிஆர்பி, தேர்வு மையம் மாற்றப்படும் கோரிக்கை எதுவும் ஏற்கப்படாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்