Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

உக்ரைனுக்கு அதி நவீன ஏவுகணைகளை வங்க இங்கிலாந்து அரசு முடிவு!

Bala June 06, 2022 & 19:08 [IST]
உக்ரைனுக்கு அதி நவீன ஏவுகணைகளை வங்க இங்கிலாந்து அரசு முடிவு!Representative Image.


உக்ரைனுக்கு அதி நவீன ஏவுகணைகளை வங்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிற்கு எதிரான போரை எதிர்க்கொள்ள உக்ரைனுக்கு அதிக நவீன ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவிக்கையில், சர்வதேச நாடுகள் உக்ரைனுக்கான ஆதரவை தொடர்ந்தால், ரஷ்யாவிற்கு எதிரான போரை உக்ரைன் வென்றெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்