சென்னை பல்கலைகழகம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான இலவச கல்வித் திட்டம் குறித்த அறிவிப்பு இன்று (ஜூன் 2) வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, +2 முடித்த மாணவர்கள் பல்கலை நடத்தும் இலவச பட்டப்படிப்பகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. +2 தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மேலும் விவரங்களுக்கு: www.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…