பாட்டி தனது பேரனுடன் ஜாலியாக பாம்பு டான்ஸ் ஆடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருமண நிகழ்சிக்காக குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களை மகிழ்சிப்படுத்த ஆடால் ,பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
