யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் போதையில் உலவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ் கடந்த மாதம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்ததன் மூலம் தனது முதல் சீசனில் ஐபிஎல் 2022 சாம்பியன் ஆனது. இதனையடுத்து நடந்த பார்ட்டியில் ராயல்ஸ் லெக்-ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஜிடி பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா போதையில் உலவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராயல்ஸ் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் யுஸ்வேந்திர சாஹல் பர்பில் கேப்பை வென்றதன் மூலம் போட்டியின் அதிக விக்கெட் வீழ்த்தியவராக உருவெடுத்தார். சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஜாலியாக பேசியவை வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…